Ezhil's Mathsmagic: இ-பாஸ் தேவையில்லை இ-பதிவு போதும்.

Saturday 15 May 2021

இ-பாஸ் தேவையில்லை இ-பதிவு போதும்.

 இ-பாஸ் தேவையில்லை இ-பதிவு போதும் என்று அரசு அறிவித்துள்ளது.

https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தளத்தில் பதிவு செய்தாலே போதும். ஒப்புதல் தேவையில்லை. உரிய ஆவணங்களுடன் பயணம் செல்லலாம்.

No comments:

Post a Comment