Ezhil's Mathsmagic: Kalvi News 14.10.2020

Wednesday 14 October 2020

Kalvi News 14.10.2020

  • புதிய கல்விக்கொள்கைப் படி தயாரிக்கப்பட்ட 18 ஆன்லைன் படிப்புகளை      1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை. 2020 அக்டோபர் 16 முதல்  2021 சனவரி 15 வரை 15 நாட்களுக்கு 3 course வீதம்  3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். Click here to download proceedings.

No comments:

Post a Comment