- டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.
- டிசம்பர் 7 லிருந்து அனைத்து கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறப்பு.
- டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆயிரக்கணக்கில் போராட்டம்.
- அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்.
- தமிழத்திற்கு தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. நாளை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Monday, 30 November 2020
Today News 30.11.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment