- அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் Smart Card வழங்க ஏற்பாடு, அனைத்து முதன்மை கல்வி அலுவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..
- 50 % பாடத்திட்டம் குறைத்து 3 நாட்களில் அறிவிப்பு.-அமைசச்ர் செங்கோட்டையன்.
- சுங்கச்சாவடியில் ஜனவரி 1 முதல் நேரடி கட்டணம் கிடையாது, fasttag இருந்தால் மட்டுமே அனுமதி. fasttag ல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
- தமிழக அரசின் துறைகளில் இனி பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ்கள் அவசியம்.
- டிசம்பர் 14 முதல் அனைத்து பெண் பயணிகளும் எவ்வித நேரக்கட்டுப்பாடின்றி பயணிக்கலாம்.
- இணைய வழியில் நடக்கும் சர்வதேச அறிவியல் திருவிழா 2020, பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு பரிசுகள் முதல் பரிசு -7000,இரண்டாம் பரிசு -5000, மூன்றாம் பரிசு -3000. டிசம்பர் 22 முதல் 25 வரை நடைபெறும். விருப்பமுள்ள ஆசிரியர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் கீழ்க்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். www.scienceindiafest.org
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Sunday, 13 December 2020
Today News 13.12.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment