Ezhil's Mathsmagic: அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை-04.08.2021

Wednesday 4 August 2021

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை-04.08.2021

 அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை- நாள் :04-08-2021

அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:

நாளை 05.08.2021 வியாழக்கிழமை முற்பகல் 10  to 11 மணியளவில் Google Meet ஆன் லைன் வழியாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே Play store ல் Google Meet app உங்களுடைய மொபைலில் Install இன்றே செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட தகவல்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கேட்கப்படலாம்.

1. 5+ மாணவர்கள் விவரம்:பள்ளிக்கு உட்பட்ட உங்கள் பகுதிகளில் 5+ மாணவர்கள் பள்ளிகளில் நாளது வரை சேராமல் இருத்தல் கூடாது.

2.மாணவர்கள் சேர்க்கை விவரம்.Emis ல் பதிவு செய்த விவரங்கள்.

3.கல்வி தொலைக்காட்சி மாணவர்கள் சார்ந்த கற்றல் விவரங்கள்.

மேற்கண்ட தகவல்கள் நாளை கூட்டத்திற்கு முன்பாக தயார் நிலையில் வைக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நாளை காலை Google Meet  link  அனுப்பப்படும். link செய்தவுடன் உங்களுடைய அலைபேசியின் ஆடியோ Off mode வைத்து கொள்ளுங்கள்.

பள்ளியின் பெயரை குறிப்பிட்டு தலைமை ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் பட்சத்தில் அவர்கள் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.

நாளை காலை தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய அலைபேசியை ஆன்லைன் கூட்டத்திற்கு தயார் நிலையில் வைக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

BEO' S ARAKKONAM.

No comments:

Post a Comment