Ezhil's Mathsmagic: அரக்கோணம் வட்டார கல்வி அலுவலவர்கள் சுற்றறிக்கை

Tuesday 10 August 2021

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலவர்கள் சுற்றறிக்கை

 அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை,  நாள்:10-08-2021:

அனைத்து  வகையான  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு , மிகவும் அவசியம்.

தொடக்க கல்வி -ஆதிதிராவிடர் நலத்துறை- SC & ST பெண்கள் ஊக்க தொகை திட்டத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 2021-22  கல்வியாண்டில்  பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்கள் ஊக்க தொகை வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள்.

1.கண்டிப்பாக ஒவ்வொரு மாணவியர்களுக்கும் தனிப்பட்ட IFSC எண்ணுடன் கூடிய Account number வேண்டும்.

2.ஒரே குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் இருந்தால் மூன்று Account number with IFSC No தேவை.

3.IFHRMS ஆன் லைன் வழியாக ஊக்க தொகை வரவு வைக்கப்படுவதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக வங்கி கணக்கில் எண் இருந்தால் மட்டுமே ஊக்க தொகை வரவு வைக்கப்படும்.

4.இத்தகவல்களை தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

4.விண்ணப்ப படிவங்கள் அளிக்கும் போது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து வங்கி கணக்கு எண்ணை Text ல் தட்டச்சு செய்து ஒப்படைக்க வேண்டும். உடன் வங்கி கணக்கு எண் உள்ள முதல் பக்கத்தை தெளிவாக தெரியும் படி நகல் இணைக்க வேண்டும்.

5.மாணவர்கள் சேர்க்கை தேதி முடிவுற்றதும் விண்ணப்ப படிவம் ஒப்படைக்க வேண்டும்.

நாளை முற்பகல் முதல்  BRC Arakkonam.

NSP Reverification நடைபெற உள்ளது.

தலைமை ஆசிரியர்கள் KYC நகல் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

BEO' S ARAKKONAM.

No comments:

Post a Comment