Ezhil's Mathsmagic: 02.09.2021 - தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - BEO,அரக்கோணம் ...

Wednesday 1 September 2021

02.09.2021 - தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - BEO,அரக்கோணம் ...

தலைமைஆசிரியர்கள் கூட்டம்

வணக்கம்!!

நாளை 02.09.2021 காலை 10.30 AM - 1 side த.ஆ கூட்டம்.

11.30.AM -  2 side த.ஆ கூட்டம்.

போலாட்சியம்மன் பள்ளியில்  நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மேற்கண்ட படிவங்களை இரண்டு நகல்கள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

(குறிப்பு;தலைமை ஆசிரியர்கள் மட்டும் கலந்துக்கொள்ளவேண்டும்)

----- BEO'S AKM.

 படிவம் பதிவிறக்க -


No comments:

Post a Comment