Ezhil's Mathsmagic: சிறார் திரைப்படம் - நிலா

Sunday 20 August 2023

சிறார் திரைப்படம் - நிலா

 சிறார் திரைப்படம் - நிலா.


இம்மாத சிறார் திரைப்படம் - நிலா.

இது நிலாவை பற்றி மக்களின் பார்வையை விளக்கும் படம். 

நிலா வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு குழந்தையை எப்படி சமாளிக்கிறார்கள், நிலா பற்றிய குழந்தையின் பார்வை ஆகியவற்றை சுவாரசியமாக எடுத்துள்ளார்கள்.

இப்படத்தை பதிவிறக்கம் செய்ய download button ஐ கிளிக் செய்யவும். 

                                                            




No comments:

Post a Comment