Ezhil's Mathsmagic: Kalvi News 09.10.2020

Friday 9 October 2020

Kalvi News 09.10.2020

  • மாணவர்கள் உதவித்தொகை பெற இனி ஆன்லைன் விண்ணப்பம் அவசியம்.
  • +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் - 2020) அக்.12 முதல் பெற்றுக்கொள்ளாம்- தேர்வுத்துறை.
  • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடமாறுதல் விதிகளில் மனமொத்த மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் நிர்வாக மாறுதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.         Click here to download

No comments:

Post a Comment