Ezhil's Mathsmagic: வேலைவாய்ப்பு செய்திகள் 30.12.2020

Wednesday 30 December 2020

வேலைவாய்ப்பு செய்திகள் 30.12.2020

  • திருவள்ளூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.  நாள்:11.01.2021,நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை,  வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை-திருவள்ளூர் உயர் சாலை,திருநின்றவூர்,திருவள்ளூர் -602024. தொலைபேசி: 9865234765, 8248392780.
  • தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் (TNSCPS) திட்ட அலுவலர்பணியிடங்கள்,பணியின் பெயர்: திட்ட அலுவலர்  (Programofficer),

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2021 click here to view

  • Staff Selection Commission Notification

    Vacancy: 6506 Posts,Qualification: Any Degree,Location: All Over India,Salary: Rs. 47,600 to 1,51,100/-Selection: CBT, Skill Test,Apply Mode: Online,Last Date: 31/01/2021. Click here to view

No comments:

Post a Comment