Ezhil's Mathsmagic: தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 34

Tuesday 8 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 34

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல் - 34 வது திருக்குறளாக 

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு கலைச்செல்வி மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.

தினம் ஒரு திருக்குறள்

No comments:

Post a Comment